1யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
2யெகோவா சீயோனில் பெரியவர்,
3மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;
4ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,
5நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
6அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,
7மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
8எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,
9நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,