We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 98

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 97 சங் சங் 99 →

1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

2யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி,

3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்;

4பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்

5சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,

6யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும்

7கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.

8யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி,

9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;

← சங் 97 சங் சங் 99 →

சங் 98 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு