We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 100

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 99 சங் சங் 101 →

1பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.

2மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து,

3யெகோவாவே தேவனென்று அறியுங்கள்;

4அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து,

5யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்,

← சங் 99 சங் சங் 101 →

சங் 100 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு