We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 85

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 84 சங் சங் 86 →

1யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து,

2உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,

3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,

4எங்கள் இரட்சிப்பின் தேவனே,

5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?

6உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி

7யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,

8கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்;

9நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி,

10கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,

11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,

12யெகோவா நன்மையானதைத் தருவார்;

13நீதி அவருக்கு முன்னாகச் சென்று,

← சங் 84 சங் சங் 86 →

சங் 85 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு