1சேனைகளின் யெகோவாவே,
2என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது;
3என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே,
4உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்;
5உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும்,
6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்;
7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து,
8சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்;
10ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;
11தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;
12சேனைகளின் யெகோவாவே,