1தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்,
2இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து,
3உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து,
4அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும்,
5இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும்,
6கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும்,
7ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து,
8அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து,
9மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,
10நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா,
11அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும்,
12தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும்,
14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும்,
15நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து,
16யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு,
17யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே
18அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி,