We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 83

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 82 சங்கீதம் சங்கீதம் 84 →

1இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்;

2பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்;

3அவர்கள் உமது மக்களுக்கு விரோதமாகத் தந்திரமாய் சூழ்ச்சி செய்கிறார்கள்;

4“அவர்கள், வாருங்கள், ஒரு நாடாக அவர்கள் இல்லாதவாறு அழிப்போம்;

5அவர்கள் ஒரே மனதுடன் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்;

6அந்த உடன்படிக்கையிலே ஏதோமின் கூடாரத்தாரும்,

7கேபாலர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் ஆகியோரும்,

8லோத்தின் சந்ததியினருக்குப் பக்கபலமாய் இருக்க

9இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும்,

10அவர்கள் எந்தோரில்

11அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும்.

12“அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்”

13என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும்,

14காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும்,

15அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்;

16யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி,

17அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக;

18யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே,

← சங்கீதம் 82 சங்கீதம் சங்கீதம் 84 →

சங்கீதம் 83 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்