1சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
2என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக
3என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
4உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
5உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
6அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில்,
7அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும்,
8சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;
9எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்;
10உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது,
11ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்;
12சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,