We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 85

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 84 சங்கீதம் சங்கீதம் 86 →

1யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்;

2நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து,

3நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு,

4எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்;

5நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ?

6உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி

7யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து,

8யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்;

9அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு,

10அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன;

11உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது,

12யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்;

13நீதி அவருக்கு முன்சென்று,

← சங்கீதம் 84 சங்கீதம் சங்கீதம் 86 →

சங்கீதம் 85 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்