1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்;
2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து,
3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து,
4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து,
5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,
6நீங்கள் தெய்வங்கள் என்றும்,
7ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து,
8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்;