We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 81

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 80 சங் சங் 82 →

1நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி,

2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து,

3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும்,

4இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,

5நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது,

6அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்;

7நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்;

8என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்;

9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்;

10உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே;

11என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை;

12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்;

13ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து,

14நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி,

15அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்;

16செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்;

← சங் 80 சங் சங் 82 →

சங் 81 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு