We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 80

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 79 சங் சங் 81 →

1இஸ்ரவேலின் மேய்ப்பரே,

2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி,

3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,

4சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும்,

6எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்;

7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்,

8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து,

9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்;

10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.

11அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும்,

12இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக,

13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது,

14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து,

15உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும்,

16அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது;

17உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும்,

18அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்;

19சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

← சங் 79 சங் சங் 81 →

சங் 80 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு