We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 79

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 78 சங் சங் 80 →

1தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து,

2உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும்,

3எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்;

4எங்களுடைய அயலாருக்கு நிந்தையும்,

5எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ?

6உம்மை அறியாத தேசங்கள் மேலும்,

7அவர்கள் யாக்கோபை அழித்து,

8முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்;

9எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து,

10அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்?

11கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்;

12ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை,

13அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்;

← சங் 78 சங் சங் 80 →

சங் 79 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு