We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 86

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 85 சங் சங் 87 →

1யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து,

2என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும்,

3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்;

5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்,

6யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து,

7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

8ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை;

9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து,

10தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்;

11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,

12என் தேவனாகிய ஆண்டவரே;

13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது;

14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்,

15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும்,

16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;

17யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து

← சங் 85 சங் சங் 87 →

சங் 86 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு