We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 73

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 72 சங் சங் 74 →

1சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு

2ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,

3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,

4மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;

5மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்;

6ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,

7அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது;

8அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்;

9தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்;

10ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;

11தேவனுக்கு அது எப்படித் தெரியும்?

12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;

13நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,

14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,

15இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால்,

16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்;

17அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,

18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,

19அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!

20தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே,

21இப்படியாக என்னுடைய மனம் கசந்தது,

22நான் காரியம் அறியாத மூடனானேன்;

23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;

24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,

25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?

26என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;

27இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;

28எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;

← சங் 72 சங் சங் 74 →

சங் 73 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு