We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 73

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 72 சங்கீதம் சங்கீதம் 74 →

1நிச்சயமாகவே, இருதயத்தில் சுத்தமுள்ள இஸ்ரயேலருக்கு,

2ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி,

3பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்;

4அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை;

5அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை;

6ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது;

7அவர்களுடைய இருதயம் கொழுப்பினால் புடைத்து அநியாயம் வெளியே வருகிறது;

8அவர்கள் ஏளனம் செய்து, தீமையானதைப் பேசுகிறார்கள்;

9அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது;

10ஆகையால் மக்களும் அவர்களிடமாய்த் திரும்பி,

11அவர்கள், “இறைவன் எப்படி அறிவார்?

12கொடியவர்கள் எப்பொழுதும் சிந்தனை அற்றவர்களாகவும்,

13உண்மையில், நான் வீணாகவே என் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டேன்;

14நாளெல்லாம் நான் பாதிக்கப்பட்டேன்;

15இவ்வாறு பேசியிருந்தால்,

16இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது,

17ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான்,

18நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான நிலத்தில் நிறுத்துகிறீர்;

19அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்;

20விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல்,

21என் இருதயம் கசந்தது,

22நான் ஒன்றும் அறியாத மூடனானேன்;

23ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்;

24நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்;

25பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு?

26என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று;

27உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்;

28ஆனால் என்னைப் பொறுத்தவரை, இறைவனுக்கு அருகில் இருப்பதே எனக்கு நலம்;

← சங்கீதம் 72 சங்கீதம் சங்கீதம் 74 →

சங்கீதம் 73 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்