1இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும்
2அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும்,
3மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும்,
4மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து,
5சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும்,
6அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும்,
7அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்;
8ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும்,
9பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்;
10தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள்
11எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்;
12ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும்
13பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி,
14அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்;
15அவர் நீடித்து வாழ்வாராக!
16நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்;
17அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக;
18இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக;
19அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக;
20ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன.