We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 71

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 70 சங்கீதம் சங்கீதம் 72 →

1யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;

2உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்து, என்னை மீட்டுக்கொள்ளும்;

3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க

4என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்;

5ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு;

6நான் பிறந்ததுமுதல் உம்மைச் சார்ந்திருக்கிறேன்;

7நான் அநேகருக்கு வியப்புக்குரிய எடுத்துக்காட்டாய் இருக்கிறேன்;

8நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து,

9நான் முதியவனாகும்போது, என்னைத் தள்ளிவிடாதேயும்;

10ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்;

11அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்;

12இறைவனே, என்னைவிட்டுத் தூரமாகாதேயும்;

13என்மீது குற்றம் சுமத்துகிறவர்கள் வெட்கத்தால் அழிந்துபோவார்களாக;

14நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்;

15எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்;

16ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்;

17இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்;

18இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும்

19பெரிய காரியங்களைச் செய்த இறைவனே,

20நீர் என்னை அநேக கசப்பான

21நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி,

22என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி

23உம்மால் மீட்கப்பட்ட நான்

24என் நாவு நாள்முழுவதும்

← சங்கீதம் 70 சங்கீதம் சங்கீதம் 72 →

சங்கீதம் 71 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்