1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;
2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து,
3நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்;
4என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும்,
5யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும்,
6நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்;
7அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்;
8என்னுடைய வாய் உமது துதியினாலும்,
9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும்,
10என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி,
11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்;
12தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்;
13என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும்,
14நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து,
15என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்;
16யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்;
17தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்;
18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும்,
19தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது,
20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து,
21என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து,
22என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்;
23நான் பாடும்போது என்னுடைய உதடுகளும்,
24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால்,