We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 72

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 71 சங் சங் 73 →

1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும்,

2அவர் உம்முடைய மக்களை நீதியோடும்,

3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும்,

4மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து,

5சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.

6புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.

7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்;

8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும்,

9வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்;

10தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்;

11எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்;

12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.

13எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி,

14அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்;

15அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்;

16பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்;

17அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்;

18இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;

19அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக;

20ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.

← சங் 71 சங் சங் 73 →

சங் 72 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு