We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 70

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 69 சங் சங் 71 →

1தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே,

2என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக;

3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.

4உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;

5நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்;

← சங் 69 சங் சங் 71 →

சங் 70 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு