We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 69

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 68 சங் சங் 70 →

1தேவனே, என்னைக் காப்பாற்றும்;

2ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை,

3நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்;

4காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்;

5தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்;

6சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே,

7உமக்காக நிந்தையைச் சகித்தேன்;

8என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.

9உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது;

10என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்;

11சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்;

12வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்;

13ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்;

14நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்;

15வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும்,

16யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்,

17உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்;

18நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்;

19தேவனே நீர் என்னுடைய நிந்தையையும்

20நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது;

21என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள்,

22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்,

23அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்;

24உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;

25அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்;

26தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி,

27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.

28ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக;

29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்;

30தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,

31கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,

32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்;

33யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்,

34வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.

35தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்;

36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்;

← சங் 68 சங் சங் 70 →

சங் 69 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு