We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 69

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 68 சங்கீதம் சங்கீதம் 70 →

1இறைவனே, என்னைக் காப்பாற்றும்;

2கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்;

3சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்;

4காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்

5இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்;

6சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே,

7உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்;

8நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும்

9ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது;

10நான் அழுது உபவாசித்தபோது,

11நான் துக்கவுடை உடுத்தும் போது,

12நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்;

13ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே,

14சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும்,

15வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்;

16யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது;

17உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும்,

18என்னருகே வந்து என்னைத் தப்புவியும்;

19என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்;

20நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால்

21அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்;

22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்

23அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும்,

24உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;

25அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக;

26ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி,

27அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்;

28வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக;

29நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்;

30நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,

31காணிக்கையாகக் கொடுக்கும்

32இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்;

33யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்;

34வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்;

35இறைவன் சீயோனை மீட்டு,

36அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்;

← சங்கீதம் 68 சங்கீதம் சங்கீதம் 70 →

சங்கீதம் 69 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்