We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 68

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 67 சங் சங் 69 →

1தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி,

2புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்;

3நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து,

4தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;

5தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன்,

6தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி,

7தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா)

8பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது;

9தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்;

10உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது;

11ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.

12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்;

13நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும்,

14சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது,

15தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது;

16உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்;

17தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும்,

18தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி,

19எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;

20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்;

21மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும்,

22உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும்,

23என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்;

24தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்;

25முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும்,

26இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே,

27அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும்,

28உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்;

29எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக,

30நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்;

31பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்;

32பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)

33ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்;

34தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்;

35தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்;

← சங் 67 சங் சங் 69 →

சங் 68 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு