1இறைவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் புறக்கணித்துவிட்டீர்?
2நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்துக்கொண்ட உமது மக்களையும்,
3என்றென்றும் பாழாய்க்கிடக்கும் இடங்களைப் பாரும்;
4நீர் எங்களைச் சந்தித்த இடத்திலே, உமது எதிரிகள் கர்ஜித்தார்கள்;
5அடர்ந்த காட்டில் மரங்களை வெட்டுவதற்கு
6அவர்கள் தங்கள் கோடாரிகளாலும்,
7அவர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துத் தரைமட்டமாக்கினார்கள்;
8அவர்கள் தங்கள் இருதயங்களில்,
9எங்களுக்கு நீர் செய்த அற்புத அடையாளங்கள் எதையும் நாங்கள் காணவில்லை;
10இறைவனே, பகைவன் எவ்வளவு காலத்துக்கு உம்மை நிந்திப்பான்?
11நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்?
12ஆனால் பூர்வகாலத்திலிருந்து இறைவனே நீரே என் அரசர்;
13உமது வல்லமையினால் கடலை இரண்டாகப் பிளந்தவர் நீரே;
14லிவியாதான் தலைகளை நசுக்கி,
15ஊற்றுகளையும் நீரோடைகளையும் திறந்தவர் நீரே;
16பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே;
17பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே;
18யெகோவாவே, பகைவன் எவ்வளவாய் உம்மை ஏளனம் செய்தான் என்பதையும்,
19உமது புறாவின் உயிரை காட்டு மிருகங்களுக்கு ஒப்புக்கொடாதிரும்;
20உமது உடன்படிக்கையை நினைவிற்கொள்ளும்;
21ஒடுக்கப்பட்டவர்கள் அவமானத்துடன் பின்னடைய விடாதிரும்;
22இறைவனே, எழுந்தருளும்; உமது சார்பாக நீரே வாதாடும்;
23உமது விரோதிகளின் கூக்குரலையும்,