We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 64

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 63 சங் சங் 65 →

1தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;

2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,

3அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,

4மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;

5அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,

6அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,

7ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,

8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி

9எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,

10நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;

← சங் 63 சங் சங் 65 →

சங் 64 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு