We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 65

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 64 சங் சங் 66 →

1தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது;

2ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

3அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது;

4உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்;

5பூமியின் கடைசி எல்லைகளிலும்

6வல்லமையைக் கட்டிக்கொண்டு,

7கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும்,

8பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்;

9தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்;

10அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து,

11வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்;

12வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது;

13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது;

← சங் 64 சங் சங் 66 →

சங் 65 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு