1இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது;
2மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே,
3நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில்,
4உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக,
5எங்கள் இரட்சகராகிய இறைவனே,
6நீரே பெலனைத் தரித்துக்கொண்டு,
7கடல்களின் இரைச்சலையும்
8பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும்
9நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்;
10நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து,
11வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்;
12பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன;
13புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன;