We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 66

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 65 சங்கீதம் சங்கீதம் 67 →

1பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்

2அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;

3இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!

4பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;

5இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்;

6அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்;

7அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;

8எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்;

9அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்;

10இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்;

11எங்களைச் சிறைபிடித்து,

12மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்;

13நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்;

14நான் துன்பத்திலிருந்தபோது

15நான் கொழுத்த மிருகங்களையும்

16இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்;

17நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;

18என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால்,

19இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து,

20என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல்,

← சங்கீதம் 65 சங்கீதம் சங்கீதம் 67 →

சங்கீதம் 66 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்