1இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக;
2இறைவனே, உமது வழிகள் பூமியிலும்,
3இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
4நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து,
5இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
6அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்;
7இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்;