1இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்;
2கொடியவர்களின் சதியிலிருந்தும்,
3அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்;
4அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்;
5தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்;
6அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து,
7ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்;
8இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி,
9எல்லா மனிதரும் பயப்படுவார்கள்;
10நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து,