We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 63

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 62 சங்கீதம் சங்கீதம் 64 →

1இறைவனே, நீரே என் இறைவன்,

2பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்;

3உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது;

4நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்;

5அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்;

6என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்;

7நீரே என் உதவியாயிருப்பதால்,

8நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்;

9என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்

10அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்;

11ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்;

← சங்கீதம் 62 சங்கீதம் சங்கீதம் 64 →

சங்கீதம் 63 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்