We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 62

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 61 சங்கீதம் சங்கீதம் 63 →

1என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது;

2அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்;

3எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்?

4என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு

5ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;

6அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும்

7என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது;

8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;

9கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே,

10பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே;

11இறைவன் ஒருமுறை பேசினார்,

12ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”;

← சங்கீதம் 61 சங்கீதம் சங்கீதம் 63 →

சங்கீதம் 62 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்