We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 61

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 60 சங்கீதம் சங்கீதம் 62 →

1என் இறைவனே, என் கதறுதலைக் கேளும்,

2பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

3நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்;

4நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்;

5இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்;

6அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்;

7இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக;

8அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்;

← சங்கீதம் 60 சங்கீதம் சங்கீதம் 62 →

சங்கீதம் 61 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்