We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 61

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 60 சங் சங் 62 →

1தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு,

2என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது

3நீர் எனக்கு அடைக்கலமும்,

4நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்;

5தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்;

6ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்;

7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;

8இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக,

← சங் 60 சங் சங் 62 →

சங் 61 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு