We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 60

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 59 சங் சங் 61 →

1தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர்,

2பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்;

3உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்;

4சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு

5உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி,

6தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார்,

7கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது,

8மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்,

9பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்?

10எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ?

11ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்;

12தேவனாலே பலத்தோடு போராடுவோம்;

← சங் 59 சங் சங் 61 →

சங் 60 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு