1என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;
2அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து,
3இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்;
4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும்,
5சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
6அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்;
8ஆனாலும் யெகோவாவே,
9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்;
10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்;
11அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே;
12அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது;
13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி,
14அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு,
15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல்,
16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
17என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்;