1இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்;
2நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்;
3கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்;
4ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள்,
5நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி,
6இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது:
7கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
8மோவாப் என் கழுவும் பாத்திரம்,
9அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்?
10இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும்,
11பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
12இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்;