1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,
2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,
3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,
4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;
5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,
6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;
7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,
8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;
10என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;