We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 7

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 6 சங் சங் 8 →

1என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்;

2எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,

3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும்,

4என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும்,

5எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து,

6யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து,

7மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்;

8யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்;

9துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக;

10செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.

11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;

12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்;

13அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்;

14இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்;

15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்;

16அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும்,

17நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன்.

← சங் 6 சங் சங் 8 →

சங் 7 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு