1என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்;
2இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து,
3என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து
4என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால்,
5அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்;
6யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்;
7எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து
8யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும்.
9சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற
10மகா உன்னதமான இறைவனே என் கேடயம்;
11இறைவன் நீதியுள்ள நீதிபதி;
12கொடியவன் மனம் மாறாவிட்டால்,
13அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்;
14தீமையினால் நிறைந்தவர்களோ
15மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ,
16அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது;
17யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்;