We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 6

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 5 சங்கீதம் சங்கீதம் 7 →

1யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்;

2யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்;

3என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது.

4யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்;

5இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை.

6நான் கலங்கியே இளைத்துப் போனேன்.

7என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன;

8அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;

9இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்;

10என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்;

← சங்கீதம் 5 சங்கீதம் சங்கீதம் 7 →

சங்கீதம் 6 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்