We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 5

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 4 சங்கீதம் சங்கீதம் 6 →

1யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்,

2உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும்,

3யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;

4நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல;

5திமிர் பிடித்தவர்கள்

6பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்;

7ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே

8யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம்

9அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது;

10இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்;

11ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்;

12யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்;

← சங்கீதம் 4 சங்கீதம் சங்கீதம் 6 →

சங்கீதம் 5 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்