1நீதியுள்ள என் இறைவனே,
2மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்?
3யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;
4நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்;
5நீதியான பலிகளைச் செலுத்தி,
6“எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்;
7தானியமும் புதுத் திராட்சை இரசமும்
8நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்;