We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 4

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 3 சங் சங் 5 →

1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்;

2மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,

3பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;

4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;

5நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.

6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;

7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட,

8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;

← சங் 3 சங் சங் 5 →

சங் 4 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு