1யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்!
2தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று,
3ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,
4நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
5நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்;
6எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும்
7யெகோவாவே, எழுந்தருளும்;
8ஜெயம் யெகோவாவுடையது;