1எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
2உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க,
3உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும்
4மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும்,
5நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து,
6உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்;
7எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும்
8ஆகாயத்துப் பறவைகளையும்
9எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,