1யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்;
2நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்;
3என் பகைவர் திரும்பி ஓடுகிறார்கள்;
4நீர் எனக்கு ஆதரவாய் நியாயம் செய்து,
5நீர் நாடுகளைக் கண்டித்து, கொடியவர்களை ஒழித்துவிட்டீர்;
6முடிவற்ற அழிவு என் பகைவர்களை மேற்கொண்டு,
7யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்;
8அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார்,
9ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்;
10உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்;
11சீயோனில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடி,
12ஏனெனில் இரத்தம் சிந்துகிறவர்களுக்கு அவர் பதிற்செய்ய மறப்பதில்லை;
13யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்!
14அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில்
15நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்;
16யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்;
17கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும்
18ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்;
19யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்;
20யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்;