We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 10

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 9 சங்கீதம் சங்கீதம் 11 →

1யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்?

2கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்;

3அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்;

4கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை;

5அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன;

6அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை,

7அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது;

8அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்;

9பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான்.

10அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்;

11“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்;

12யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்;

13கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்?

14ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்;

15கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும்.

16யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்;

17யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்;

18பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும்

← சங்கீதம் 9 சங்கீதம் சங்கீதம் 11 →

சங்கீதம் 10 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்