1யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;
2உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்;
3என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது,
4நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து,
5தேசங்களைக் கடிந்துகொண்டு,
6எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்;
7யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்;
8அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து,
9சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்;
10யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை;
11சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி,
12ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது,
13மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே,
14தேவனே நீர் எனக்கு இரங்கி,
15தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்:
16யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்;
17துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும்,
18எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை;
19எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்;
20தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு,